இஸ்ரேலின் குடியேற்ற இடக் கட்டுமானத் திட்டத்துக்கு ஏழு நாடுகள் கண்டனம்
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெடர்லாந்து, நார்வே, கனடா ஆகிய நாடுகள் 20ஆம் நாள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு, இஸ்ரேலின் “E1 பிரதேசம்” என்ற குடியேற்ற இடக் கட்டுமானத் திட்டத்துக்குக் கண்டனம் தெரிவித்தன. இஸ்ரேல் அரசு உடனடியாக இத்திட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் அவை வேண்டுகோள் விடுத்தன.
21-Aug-2026